தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு ! 55 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை !
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு. மெட்ராஸ் உயர்நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவ்வாறு, திண்டுக்கல் மாவட்டத்தின் நீதிமன்றத்தில் 55 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு வகை: அரசு வேலை அமைப்பு: மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பணிபுரியும் இடம்: திண்டுக்கல் காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: நகல் பரிசோதகர் – 1 முதுநிலை கட்டளை நிறைவேற்றுவர் – 2 அலுவலக … Read more