TNSTC தொழில் பழகுநர் பயிற்சி 2024 – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !

TNSTC தொழில் பழகுநர் பயிற்சி 2024 - போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !

தமிழ்நாடு மாநகர போக்குவரத்து கழகத்தில் 1 வருடம் TNSTC தொழில் பழகுநர் பயிற்சி 2024 பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக போக்குவரத்துக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNSTC தொழில் பழகுநர் பயிற்சி 2024 JOIN WHATSAPP TO GET TN DAILY NEWS அமைப்பின் பெயர் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பயிற்சி விவரம் : தொழில் பழகுநர் பயிற்சி – 1 வருடம் அடிப்படை தகுதி : தொழில் பழகுநர் பயிற்சி பெற அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி … Read more

விவசாயிகளுக்கான ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் !

விவசாயிகளுக்கான 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் !

தமிழகத்தில் பசுமை உர பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கான ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் இந்த மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4,000 மெ.டன் பசுந்தாள் உர விதைகள் வழக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான … Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 – ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 - ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024. ஜுன் 20ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் 29ந்தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசியாக பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் கூட்டத்தொடரில் … Read more

ஆரம்ப சுகாதார நிலையப்பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனம் ரத்து – தமிழ்நாடு அரசு உத்தரவு

ஆரம்ப சுகாதார நிலையப்பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனம் ரத்து - தமிழ்நாடு அரசு உத்தரவு

ஆரம்ப சுகாதார நிலையப்பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனம் ரத்து. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமன ஆணையை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆரம்ப சுகாதார நிலைய பணி : தமிழ்நாட்டில் 1807 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 8713 துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும், 460 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு … Read more

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி. தற்போதுள்ள சூழலில் தனியார் வேலைவாய்ப்பை விட பட்டதாரி இளைஞர்கள் அரசாங்க வேலை பெறுவதில் அதிக முனைப்பு காட்டி வருகின்றனர். இதன் காரணமாக TNPSC, RRB, SSC உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் வெற்றி பெற கடினமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி … Read more

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும் – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை !

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும் - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை !

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது எனவும் அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்று பாட்டாளி … Read more

தூத்துக்குடியில் அமையவுள்ள வின்பாஸ்ட் நிறுவன தொழிற்சாலை – சுற்றுசூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம் !

தூத்துக்குடியில் அமையவுள்ள வின்பாஸ்ட் நிறுவன தொழிற்சாலை - சுற்றுசூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம் !

தூத்துக்குடியில் அமையவுள்ள வின்பாஸ்ட் நிறுவன தொழிற்சாலை. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் 4000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க உள்ளது. அந்த வகையில் வின்பாஸ்ட் அமைக்கவுள்ள சிப்காட் தொழில் பூங்காவிற்கு நேரடியாக வந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் அமையவுள்ள வின்பாஸ்ட் நிறுவன தொழிற்சாலை JOIN WHATSAPP TO GET DAILY NEWS வின்பாஸ்ட் நிறுவனம் சுற்றுசூழல் அனுமதி கேட்டு … Read more

குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30 க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25 க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. அந்த வகையில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. … Read more