சட்ட கல்லூரியில் சேர வேண்டுமா? அப்ப இந்த Mail வந்துருக்கான்னு பாருங்க? உடனே Reply பண்ணுங்க!!
சட்ட கல்லூரியில் சேர வேண்டுமா? தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து மாணவர்கள் மேல் படிப்பிற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சட்ட கல்லூரியில் படிக்க மாணவர்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 மாவட்டங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அங்கு சேருவதற்கு மாணவர்கள் http://tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து … Read more