கொடைக்கானலில் பைக் மீது மோதி ஏரிக்குள் பாய்ந்த ஜீப் – மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது ஏற்பட்ட விபத்து !

கொடைக்கானலில் பைக் மீது மோதி ஏரிக்குள் பாய்ந்த ஜீப் - மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது ஏற்பட்ட விபத்து !

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பைக் மீது மோதி ஏரிக்குள் பாய்ந்த ஜீப், இதனையடுத்து தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொடைக்கானலில் பைக் மீது மோதி ஏரிக்குள் பாய்ந்த ஜீப் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனை : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலையில் புதுப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்ரகாஷ். விவசாயியான இவர் கர்ப்பிணியான தனது மனைவியை பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்து … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள் ! மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை !

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள் ! மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை !

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கிராம பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதற்காக எய்ம்ஸ் நிர்வாகம் ரூ.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான … Read more

போலீசார் selfie எடுக்க கூடாது ! உத்தரவு பிறப்பித்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் – முழு தகவல் இதோ !

போலீசார் selfie எடுக்க கூடாது ! உத்தரவு பிறப்பித்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் - முழு தகவல் இதோ !

போலீசார் selfie எடுக்க கூடாது. தமிழ்நாட்டில் தலைவர்களின் பொதுக்கூட்டங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர்களை காண மற்றும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்களின் கூட்டம் அலைமோதுவது இயல்பான ஒன்று அந்த வகையில் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவது வழக்கம். இந்நிலையில் காவல் துறையினருக்கு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு வெளியிட்டுளளார். போலீசார் selfie எடுக்க கூடாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS பணியின் … Read more