தமிழ்நாட்டில் நாளை(17.02.2025) பவர்கட் பகுதிகள்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின்கசிவுகளை சரி செய்வதற்கு மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த சமயம் பணியில் உள்ள ஊழியர்களுக்கு உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அப்பகுதியில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் நாளை(17.02.2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகள் குறித்து கீழே விரிவாக பார்க்கலாம், தமிழ்நாட்டில் நாளை(17.02.2025) பவர்கட் பகுதிகள்.., வெளியான முக்கிய அறிவிப்பு!! மின்தடை செய்யப்படும் பகுதிகள்: கூடலூர் – நீலகிரி: … Read more