பொது தேர்வு மாணவர்களே.., இந்த தேதிகளை நோட் பண்ணிக்கோங்க.., அமைச்சர் பொய்யாமொழி அறிவிப்பு!!
தமிழகத்தில் நடக்க இருக்கும் பொது தேர்தலை முன்னிட்டு 10ம்,11ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, மக்கள் பொது தேர்தலை முன்னிட்டு பள்ளி பொதுத்தேர்வை தள்ளிவைக்க எந்த ஒரு கட்டாயம் இல்லை. எனவே வருகிற பிப்ரவரி 23ல் 10 வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் தொடங்கி பிப்ரவரி 29ல் முடிவடையும். இதையடுத்து பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 24 … Read more