2025ல் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் லீவு .., வெளியான முக்கிய அறிவிப்பு!!
அடுத்த ஆண்டு 2025ல் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் லீவு விட இருப்பதாக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. விடுமுறை: ரேஷன் கடை வாயிலாக தமிழகத்தில் இருக்கும் எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி, அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் கொடுத்து வருகிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்காக கொண்டு வரும் சலுகைகள் … Read more