நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு – மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!!
தமிழகத்தில் உள்ள நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள்1 வழக்கம் போல் ஸ்கூலுக்கு போய் கொண்டிருக்கின்றனர். மேலும் மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு – மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!! … Read more