தமிழக மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் .. அறிக்கை வெளியீடு!!!
தமிழக மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்: தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளி மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக உதவிகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊக்கத்தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் முறை தற்போது அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, … Read more