சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… அடுத்த 3 மணிநேரத்தில் மீண்டும் கனமழை?
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு அலர்ட் குடுத்துள்ளது. வெள்ள பாதிப்பில் இருந்து தற்போது தான் சென்னை மீண்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2023 ம் வருடம் பெய்த கனமழை காரணமாக சென்னை , திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தது. மக்கள் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்பவே பல போராட்டங்களை சந்தித்தனர். JOIN WHATSAPP CHANNEL … Read more