பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.., பயிற்சியாளர் அதிரடி கைது!!
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்ற போது தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. tamil nadu kabaddi players: ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான போட்டி பஞ்சாபில் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. மேலும் இந்த போட்டியில் தமிழகத்திலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் … Read more