நாளை புதன்கிழமை மின்தடை பகுதிகள் எவை ? சற்று முன் TANGEDCO வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !
தமிழகம் முழுவதும் 07 ஆகஸ்ட் 2024 நாளை புதன்கிழமை மின்தடை பகுதிகள் குறித்த விவரம் வெளி வந்துள்ளது. தமிழக மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ள மாவட்டங்களின் மின் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கீழ் காணும் மாவட்டங்களில் காலை முதல் மாலை வரை முழு நேர மின் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் மாவட்டங்கள் இதில் இருந்தால் அந்த நேரத்தில் மின் சாதனங்களை பயன்படுத்தி தாங்கள் செய்யும் வேலைகளை முன்னரே தயார்படுத்திக்கொள்ளுங்கள். இதோ … Read more