குன்னூர் பழக்கண்காட்சி 2024 ! மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் !
குன்னூர் பழக்கண்காட்சி 2024 . நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தை முன்னிட்டு கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். மேலும் கோடைகாலத்தை பொறுத்தவரை நீலகிரியில் குளிர் சீதோஷண நிலவுவதால் பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை காண வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது கோடை விழாவின் இறுதி நிகழ்வான குன்னூர் பழக்கண்காட்சி இன்றுமுதல் தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more