தீபாவளியை முன்னிட்டு 3500 மது கடைகளில் கூடுதல் கவுண்டர் – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!
தீபாவளியை முன்னிட்டு 3500 மது கடைகளில் கூடுதல் கவுண்டர்: தமிழகத்தில் கிட்டத்தட்ட 3500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது. அதுமட்டுமின்றி மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு 3500 மது கடைகளில் கூடுதல் கவுண்டர் இதனாலே டாஸ்மாக் கடைகளில் தினசரி கூட்டம் அள்ளும். அதே போல் பண்டிகை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வருகிற அக்டோபர் … Read more