தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.1735 கோடி அதிகரிப்பு – கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் !

தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.1735 கோடி அதிகரிப்பு - கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் !

தற்போது இந்த ஆண்டிற்கான தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.1735 கோடி அதிகரிப்பு என கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS டாஸ்மாக் : தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் டாஸ்மாக் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டாஸ்மாக் வருவாயானது உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் டாஸ்மாக் வருவாய் 2023 – 24 ஆம் நிதியாண்டில் ரூ.1,734.54 கோடி அதிகரித்துள்ளதாக கொள்கை விளக்கக் … Read more