மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.., 2025 ஜனவரி முதல் டாஸ்மாக் கடைகளில் புதிய மாற்றம்?
அடுத்த ஆண்டு 2025 ஜனவரி முதல் டாஸ்மாக் கடைகளில் புதிய மாற்றம் வர இருப்பதாக சோசியல் மீடியாவில் ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. QR CODE: தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. ஒரு பக்கம் மது ஒழிய வேண்டும் என்று இல்லத்தரசிகள் கொடி பிடித்தாலும் கூட, ஒரு நாளைக்கு 100 கோடிக்கு மேல் டாஸ்மாக் கடையில் வியாபாரம் ஆகிறது. புது படத்திற்கு கிடைக்காத வசூல் கூட டாஸ்மாக் கடை ஒரே நாளில் … Read more