உழைப்பாளர் தினத்தன்று நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – தமிழக அரசு எச்சரிக்கை!!
உழைப்பாளர் தினத்தன்று நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் கிட்டத்தட்ட 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றனர். அந்த கடைகளில் இருந்து வருடத்திற்கு மொத்தம் 44,098.56 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டு 500 டாஸ்மாக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டது. இன்னும் சில கடைகளை மூட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உழைப்பாளர் தினத்தன்று நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை இதனை தொடர்ந்து திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் எந்த … Read more