ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக வருகிற ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தினசரி சராசரியாக 150 கோடிக்கும், வார இறுதி நாட்களின் போது ரூ.200 கோடிக்கும் விற்பனையாகி அரசு கஜானாவை நிரப்பி வருகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் அதை விட அதிகமாக இருக்கும். கடந்த பொங்கல் பண்டிகை நாளில் மொத்தம் 400 கோடிக்கு மேல் மது விற்பனையானது. இதை … Read more