மது பிரியர்களே.., இந்த இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
இந்த இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக இருந்து வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் தேர்தலில் முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கேரள மாநிலத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more