டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா டாடா? ரூ.3800 கோடி சாம்ராஜ்யம் கைவசம்?
டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா டாடா: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய ரத்தன் டாடா பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். உணவு முதல் IT கம்பெனி வரை ஆரம்பித்து கிட்டத்தட்ட 3800 கோடிகளுக்கு சொந்தக்காரர். … Read more