டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு செப்.28ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் – 25,000 பேருக்கு வேலை கிடைக்கும் என தகவல் !

டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு செப்.28ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் - 25,000 பேருக்கு வேலை கிடைக்கும் என தகவல் !

தற்போது டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு செப்.28ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு செப்.28ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS டாடா மோட்டார்ஸ் : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் போன்ற கார்களை உற்பத்தி ஆலைக்கு வரும் செப். 28 ந்தேதி தமிழ்நாடு … Read more