தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி 2024 போனஸ் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி 2024 போனஸ் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தற்போது தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி 2024 போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி 2024 போனஸ் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தீபாவளி பண்டிகை : தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு துறை சார்ந்த தமிழக அரசு பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தற்போது அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தேயிலை … Read more