தமிழ்நாடு TRB வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 1,15,700 வரையில் மாத ஊதியம் !
தமிழ்நாடு TRB வேலைவாய்ப்பு 2023. TRB ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் தமிழகத்தில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் தகுதியான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது. அதன் படி தற்போது இவ்வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் … Read more