பழனியாண்டவர் பெண்கள் கலைக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 ! தட்டச்சர், அலுவலக உதவியாளர், ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு !
பழனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பழனியாண்டவர் பெண்கள் கலைக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்ககளை நிரப்புவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் 06.08.2024 அன்று அல்லது அதற்கு முன்பு வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். நிறுவன பெயர் பழனியாண்டவர் கலைக் கல்லூரி வேலை பிரிவு கல்லூரி வேலை காலியிடங்கள் எண்ணிக்கை 13 வேலை இடம் பழனி தொடக்க தேதி 30.07.2024 கடைசி தேதி 06.08.2024 … Read more