கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலை 2024! 21 காலியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது !
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலை 2024. சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள அறக்கட்டளையின் கீழ் உள்ள ருக்மிணி தேவி கல்லூரியில் தமிழ், ஆங்கிலம் உள்பட 4 மொழிகளுக்கான ஆசிரியர்கள் மற்றும் இசை ஆசிரியர்கள் என பல்வேறு ஆசிரியர் பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கான தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற விபரங்களை கீழே காணலாம். kalakshetra foundation recruitment 2024. கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலை 2024 அமைப்பு: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பணிபுரியும் இடம்: சென்னை காலிப்பணியிடங்கள் பெயர் … Read more