தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் 2024 – தனியார் மற்றும் அரசு தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர அரிய வாய்ப்பு !
பயிற்சி வாரியம் (SR), சென்னை தொழில்நுட்பக் கல்வித் துறையுடன் இணைந்து தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் 2024 நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு பணியை தேர்வு செய்து கொள்ளலாம். அத்துடன் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற நேரடியாக வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கலந்து கொள்ளலாம். தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் 2024 JOIN … Read more