‘இந்தியன் 2’ படத்திற்கு எதிராக களமிறங்கும் ‘டீன்ஸ்’ – பிரம்மாண்ட இயக்குனருடன் மோதும் பார்த்திபன்!!
கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு எதிராக களமிறங்கும் ‘டீன்ஸ்’: தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை கொடுத்து மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு இயக்குனர் என்றால் அது பார்த்திபன் தான். அந்த வகையில் இவர் இயக்கிய ஒத்த செருப்பு, இரவின் நிழல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ‘இந்தியன் 2’ படத்திற்கு எதிராக களமிறங்கும் ‘டீன்ஸ்’ குறிப்பாக இரவின் நிழல் திரைப்படம் இந்திய சினிமாவின் முதல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. … Read more