நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் – தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு !
தற்போது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் JOIN WHATSAPP TO GET DAILY NEWS புஷ்பா 2 திரைப்படம்: நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “புஷ்பா 2”. மேலும் இந்த படத்தின் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவதற்கு முன்தினம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அந்த … Read more