பிக்பாஸ் சீசன் 8ல் பிரபல தமிழ் ஹீரோ? அடேங்கப்பா இத யாரும் எதிர்பார்கலையே!
Bigg Boss 8: பிக்பாஸ் சீசன் 8ல் பிரபல தமிழ் ஹீரோ: விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் தற்போது சீசன் 8-க்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குக் வித் கோமாளி சீசன் 5 முடிந்தவுடன் பிக்பாஸ் ஷோ குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 8 விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. Join WhatsApp Group இந்த ஷோவை சூப்பர் … Read more