பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர்?.., 55 லட்சத்தை தட்டி தூக்கிய போட்டியாளர்!!
பேமஸ் ஷோவான பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் குறித்து சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. Bigg Boss 8: உலகில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு இருந்து வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிக்பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல் தமிழிலும் இந்த ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், தமிழில் கடந்த ஏழு சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வந்த … Read more