பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு – கோவில் நிர்வாகம் தகவல் !
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு செய்யப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS பழனி முருகன் கோவில் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நாளை (அக்.,12) நடக்கும் வன்னிகா சூரன் வதத்தை முன்னிட்டு முருகன் கோயில் நடை மதியம் 3:15 மணிக்கு அடைக்கப்படும் என்றும் அதன் பிறகு பக்தர்கள் … Read more