மும்பை விமானநிலையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை !

மும்பை விமானநிலையத்தில் வேலைவாய்ப்பு 2023

மும்பை விமானநிலையத்தில் வேலைவாய்ப்பு 2023. மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஆட்சேர்ப்பு, AI AIRPORT SERVICES LIMITED மதிப்பீட்டின்படி தற்போதுள்ள காலியிடங்களை நிரப்ப விரும்புகிறது, துணை முனைய மேலாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்களின் விபரங்களை விரிவாக கீழே காணலாம். மும்பை விமானநிலையத்தில் வேலைவாய்ப்பு 2023 JOIN WHATSAPP CLICK HERE காலிப்பணியிடங்களின் பெயர் & எண்ணிக்கை: துணை முனைய மேலாளர்(Dy. Terminal Manager) – 7 கல்வித்தகுதி: 18 வருட அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் … Read more