IND vs AUS : இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஆஸ்திரேலிய Playing 11 அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது இரண்டவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய playing 11 அணி குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. IND vs AUS : இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஆஸ்திரேலிய Playing 11 அணி அறிவிப்பு! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா, 145 ரன்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்த நிலையில், அடுத்த மூன்று இன்னிங்ஸ்-களிலும் அதிரடி … Read more