TET தேர்வர்களே.., இந்த தேதியில் தேர்வு கன்பார்ம்..,எப்போது தெரியுமா? TRB வெளியிட்ட உத்தேச கால அட்டவணை!!
TET தேர்வாணையம் தகுதியுள்ள ஆசிரியர்களை வருடந்தோறும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை TET என்ற தேர்வின் மூலம் நிரப்பி வருகிறது. இதற்கான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் உத்தேச கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த வருடத்திற்கான TET தேர்வு வருகிற ஜூலை மாதம் நடைபெறும் என்றும், அதற்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும். உடனுக்குடன் … Read more