Textiles Committee வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் சார்பில் 40 பணியிடங்கள் அறிவிப்பு – சென்னை, கோயம்புத்தூர், கரூர் மாவட்டத்தில் வேலை !
Textiles Committee வேலைவாய்ப்பு 2024. இந்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் 40 Young Professionals பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், கரூர் மாவட்டத்தில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Textiles Committee வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : Textiles Committee வகை : மத்திய … Read more