முருகன் மற்றும் தைப்பூசம் – முக்கியத்துவம், வரலாறு மற்றும் வழிபாடு

முருகன் தைப்பூசம்

முருகன் – தமிழர்களின் கடவுள் முருகன் என்பவர் தமிழர்களின் பெருமிதக் கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் தமிழர்களின் இனம் சார்ந்த ஒரு தெய்வமாகவும், பக்தர்களுக்கு அருள் வழங்கும் கருணையுள்ள கடவுளாகவும் போற்றப்படுகிறார். பல பெயர்களால் முருகன் அழைக்கப்படுகிறார்: கார்த்திகேயன், ஸ்கந்தன், சுப்பிரமணியன், குமரன், வேலாயுதன், செந்திலாண்டவன் போன்ற பெயர்கள் எல்லாம் முருகப்பெருமானை குறிக்கும். அவருக்கு Tamil Nadu, Kerala, Sri Lanka, Malaysia, Singapore உள்ளிட்ட நாடுகளில் கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். முருகன், சிவபெருமானின் இரண்டாம் மகனாகவும், பார்வதிதேவியின் … Read more

கனவை நிஜமாக்கும் தைப்பூச ஒரு நாள் விரதத்தை எப்படி கடைபிடிப்பது?.., இப்படி செய்தால் வாழ்வில் நல்லது நடக்கும்!!

thaipusam 2025 one day viratham

2025 ஆம் ஆண்டு தைபூசம் வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. கருணை கடவுள் முருகனின் தைப்பூச விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். தமிழ் கடவுள் முருகனுக்கு மிகவும் உகந்த நாள் தான் தை மாதம் வரக்கூடிய தைப்பூசம். தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும் ஒரு அற்புதமான நாளை தான் தைப்பூசமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த நாளில் தான் அகிலம் தோன்றியதாக … Read more