கனவை நிஜமாக்கும் தைப்பூச ஒரு நாள் விரதத்தை எப்படி கடைபிடிப்பது?.., இப்படி செய்தால் வாழ்வில் நல்லது நடக்கும்!!
2025 ஆம் ஆண்டு தைபூசம் வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. கருணை கடவுள் முருகனின் தைப்பூச விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். தமிழ் கடவுள் முருகனுக்கு மிகவும் உகந்த நாள் தான் தை மாதம் வரக்கூடிய தைப்பூசம். தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும் ஒரு அற்புதமான நாளை தான் தைப்பூசமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த நாளில் தான் அகிலம் தோன்றியதாக … Read more