தலைவர் 170 ! 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்த ரஜினிகாந்த் ! 

தலைவர் 170 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்த ரஜினிகாந்த்

  தலைவர் 170 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்த ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் தனது 170வது திரைப்படத்தின் படப்பிடிப்பை நெல்லையில் தொடக்கி உள்ளார். 46 வருடங்களுக்கு பின் நெல்லை வந்துள்ளேன் என்று தன் பழைய நினைவுகளை ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். தலைவர் 170 ! 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்த ரஜினிகாந்த் !    திருநெல்வேலி மாவட்டத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இதனால் சென்னையில் இருந்து ரஜினி … Read more