தளபதியின் “கோட்” படத்தில் மறைந்த விஜயகாந்த்., கேப்டன் குடும்பத்தினர் போட்ட முக்கிய கண்டிஷன்.., என்னனு தெரியுமா? 

தளபதியின் "கோட்" படத்தில் மறைந்த விஜயகாந்த்., கேப்டன் குடும்பத்தினர் போட்ட முக்கிய கண்டிஷன்.., என்னனு தெரியுமா?

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக இருந்து வரும் விஜய் தற்போது, அரசியல் கட்சியை தொடங்கி அதற்கான பணிகளில் மும்மரமாக இருந்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் சேர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் யுவன் சங்கர் ராஜா பணியாற்றுகிறார். இதனால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வரும் … Read more