விஜய்யின் கடைசி படமான தளபதி 69 ரிலீஸ் தேதியில் மாற்றம்?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
பிரபல நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 ரிலீஸ் தேதியில் மாற்றம் குறித்து ஷாக்கிங் தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தி கோட். இதனை தொடர்ந்து ஹெச். வினோத்துடன் கைக்கோர்த்து தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் விஜய் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தளபதி தமிழக வெற்றிக் கழகம் மூலம் அரசியல்வாதியாக ஜொலிக்க … Read more