தளபதி 70 படத்தில் நடிக்கும் விஜய்?.., GOAT 2 or லியோ 2 .., ரெடியாகும் தரமான ஸ்கிரிப்ட்!!

தளபதி 70 படத்தில் நடிக்கும் விஜய்?.., GOAT 2 or லியோ 2 .., ரெடியாகும் தரமான ஸ்கிரிப்ட்!!

தவெக தலைவர் விஜய் தளபதி 70 படத்தில் நடிக்கும் விதமாக சினிமா நெருங்கிய வட்டாரங்கள் கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இளைய தளபதியில் இருந்து தற்போது தளபதியாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இவர் கடைசியாக தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, அவர் முழுவதுமாக அரசியலில் களமிறங்க இருப்பதாக அறிவித்தார். மக்களுக்காக சினிமாவை விட்டு வெளியேறி … Read more