தமிழகத்தில் 1500 தியேட்டரில் தவெக கட்சி கொடி – தலைவர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்?

தமிழகத்தில் 1500 தியேட்டரில் தவெக கட்சி கொடி - தலைவர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்?

தமிழகத்தில் 1500 தியேட்டரில் தவெக கட்சி கொடி: தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோவாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது விஜய் சினிமாவில் இருந்து அரசியல் பக்கம் செல்ல இருக்கிறார். அதன்படி தங்களின் கட்சி பெயரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார். அதுமட்டுமின்றி வருகிற 2026 ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவது தான் நம்முடைய இலக்கு என்று தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1500 தியேட்டரில் … Read more