செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய் – அரங்கம் அதிர கோஷம் விட்ட தொண்டர்கள்!

செம்ம லுக்கில் வந்த தவெக தலைவர் விஜய் - அரங்கம் அதிர TVK கோஷம் விட்ட தொண்டர்கள்!

செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவித்தபடி இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. Join WhatsApp Group இதில் கலந்து கொள்ள விஜய்யின் ரசிகர்களும், கட்சியின் தொண்டர்களும் மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டியில் குவியத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தவெக மாநாட்டிற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்னரே விக்கிரவாண்டி, விழுப்புரம், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 40-க்கும் … Read more