‘தமிழன் கொடி தலைவன் கொடி’ – தமிழக வெற்றிக்கழகம் கட்சி பாடலில் இடம்பெற்ற வரிகள் !
தமிழக வெற்றிக்கழகம் கட்சி கொடி அறிமுக விழா : தமிழக வெற்றிக்கழகம் கட்சி பாடல் வரிகள்: தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வரும் நடிகர் விஜய், இன்று கட்சியின் கொடியை மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ பாடலை அறிமுகம் அறிமுகம் செய்துள்ளார். அந்த வகையில் பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த பின்னர், ‘தமிழன் கொடி பறக்குது’ எனத் தொடங்கும் கட்சியின் அதிகாரப்பூர்வ … Read more