தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மூவ் இது தான்?.., இத யாரும் எதிர்பார்க்கல.., அனல் பறக்கும் TVK அரசியல் களம்!!
நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை “தமிழக வெற்றி கழகம்” என்று அறிவித்த நிலையில், தொடர்ந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவரின் அரசியல் வருகையை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கட்சியின் சின்னம் மற்றும் கொடி குறித்து தலைவர் விஜயிடம் இருந்து எப்போது அறிவிப்பு வரும் என்று அனைவரும் காத்து கொண்டிருக்கின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more