எல்லா கடவுளையும் வேண்டுனேன்.., கை கொடுக்கல.., விஜய் அரசியல் குறித்து எமோஷனலான முக்கிய பிரபலம்!!
விஜய் தொலைக்காட்சியில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இதில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் வெங்கட். தற்போது இவர் கிழக்கு வாசல் சீரியலில் விஜய்யின் அப்பாவுடன் சேர்ந்து நடித்து வருகிறார். பொதுவாக வெங்கட் ஜாலியாக இருக்கும் இவர், தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு சோகமான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர், பொதுவாக எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு கனவு கண்டிப்பாக இருக்கும். … Read more