தளபதி 69 படத்தில் இணைந்த பிரபல நடிகர் – யார் என்று தெரியுமா?
விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. Join WhatsApp Group நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளியான தி கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட 423 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து விஜயின் கடைசி … Read more