அட்ரா சக்க.. விஜய்யின் கோட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு – இத யாரும் எதிர்பார்கலையே!!
Kollywood thalapathy update: அட்ரா சக்க.. விஜய்யின் கோட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு: விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கோட்(GOAT). இப்படத்தில் அவருடன் சேர்ந்து பிரசாந்த், பிரபு தேவா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் செகண்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது. அட்ரா சக்க.. விஜய்யின் கோட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு அதுமட்டுமின்றி விஜய்யின் பிறந்த நாள் … Read more