தலைவர் விஜய்யின் முதல் மாநாடு மதுரையில் நடக்கிறது? எப்போது தெரியுமா? ரகசியமாக பணிகளை செய்யும் த.வெ.க கட்சியினர்!!
தலைவர் விஜய்யின் முதல் மாநாடு மதுரையில் நடக்கிறது: தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ளார்.அதற்கு காரணம் அவரோட அரசியல் என்ட்ரி தான். தளபதி விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை நிறுவியுள்ளார். வருகிற 2026 ம் ஆண்டு நடக்க … Read more