உனக்கெல்லாம் அரசியல் தேவையா?.., Thanks சொல்ல வந்த தளபதிக்கு ஷாக் கொடுத்த பிரபல இயக்குனர்!!
நடிகர் விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், உனக்கு அரசியல் தேவையா? என்று பிரபலம் ஒருவர் கேட்டது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜய் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் விஜய். தற்போது இவர் நடிப்பில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அரசியலில் கலக்கி வருகிறார். கடந்த மாதம் 2ம் தேதி “தமிழக வெற்றிக் … Read more